Education

ஏறாவூரின் கல்வி

ஏறாவூரின் கல்வியில் மறுமலர்ச்சி என்பது 1990 ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலே ஏற்பட்டது.அதற்கு முன்னர் எமது ஊர் மக்களின் தொழில் விவசாயமாக இருந்தமையால் பெற்றோர் பிள்ளைகளை விவசாயத்திலேயே ஈடுபடுத்தி வந்தனர்.1990 ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலின் பின்னர் அனைத்து விவசாய மார்க்கங்களும் தடைப்பட மக்கள் கல்வி பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர்.தற்போது குறுகிய கால இடைவெளிக்குள் கல்வி தரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.இது இன்னும் முன்னேற்றம் அடையவேண்டும்

ஏறாவூரின் கல்வி நிலையங்கள்

1. ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை.
2. மட்/அறபா வித்தியாலயம்.
3மட்/அல் முனீறா மகளிர் மகா வித்தியாலயம்.
4மட்/றகுமானியா மகா வித்தியாலயம்.
5மட்/மாக்கான் மாக்கார் வித்தியாலயம்.
6மட்/அல் அஸ்ஹர் வித்தியலாயம்.
7மட்/ஏறாவூர் மிச் நகர் வித்தியாலயம்.
8மட்/ஏறாவூர் அஹமட் பரீட் வித்தியாலயம்.
9மட்/அல் ஜுப்ரியா வித்தியாலயம்.
10மட்/றூகம் வித்தியாலயம்.
11மட்/ஹிஸ்புல்லா வித்தியாலயம்.
12மட்/அல்- அஷ்ரப் வித்தியாலயம்
13மட்/தாமரைக்கேணி ஸாஹிர் மெளலானா வித்தியாலயம்.
14மட்/அப்துல் காதர் வித்தியாலயம்

மூலம்-ஏறாவூர் வரலாறு 2005 செப்டம்பர்

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo