இதுவரை காலமும் பிரதேச சபையாக இருந்து வந்த ஏறாவூர் தற்போது நகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாவினால் கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டது.
இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அணி நகர சபை அதிகாரத்தின் கீழ் பதவிப் பிரமாணம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.பிந்திய தகவலுக்கு வருந்துகிறோம்Monday, January 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment