Friday, January 14, 2011
ஏறாவூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 வயது சிறுவன் பலி
ஏறாவூரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் முனையவளவு வீதியை சேர்ந்த 10 வ யதுடைய ஜஃபர் முகம்மட் சுகையில் என்னும் சிறுவன் வபாத்தாகியுள்ளார். இவரின் ஜனாஸா கடற் படையின் உதவியுடன் இன்று காலை (14/01/2011) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment