Monday, October 25, 2010
நிருவாக சபை தெரிவு
ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முதலாம் குறிச்சி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாக சபை தெரிவு இன்று (10/24/2010) நடைபெற்றது. இதன்போது தலைவராக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பஸீர் சேகுதாவூத் அவர்களும், மற்றும் நிருவாக தெரிவும் இடம் பெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment