Monday, October 18, 2010
இம்முறை 5800 பேர் இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு......
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கையிலிருந்து 5800 பேருக்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது முதலாவது குழு நேற்று புறப்பட்டுச் சென்றது. இறுதிக் குழு எதிர்வரும் காலங்களில் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ர்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment